விளையாட்டு

ஸ்மித் இனது அதிரடியில் புனேயிடம் வீழ்ந்தது மும்பை.. [PHOTOS]



ஐ.பி.எல். தொடரின் 2-வது நாள் நடந்த ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் , மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

புனேவில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணித்தலைவர் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

 

(rizmira)

Related posts

தனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம்

wpengine

மேத்யூஸ் இனை வீழ்த்திய தமிழன்

wpengine

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

wpengine