உலக செய்திகள்

ஸ்பெய்ன் மன்னர் சுய தனிமைப்படுத்தலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்பெய்ன் ) – ஸ்பெய்ன் மன்னர் பிலிப்பி (Felipe) சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்புகளை கொண்டதன் பின்னர் ஸ்பெய்ன் மன்னர் எதிர்வரும் 10 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்சதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெய்னில் சுமார் 1.6 மில்லியன் கொரோனா தொற்றாளர்களும், 43,131 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

 

Related posts

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு…

wpengine

வியட்நாமின் Da Nang முடக்கம்

wpengine

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்..

wpengine