உலக செய்திகள்

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் |ஸ்பெயின்) –  ஸ்பெயின் நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த தகவலை அவரது கணவரும் துணைப்பிரதமருமான பப்லோ இக்லேசியஸ் தெரிவித்தார். மேலும் அரசு உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க கோரிய வழக்கில் பரபரப்பு.

wpengine

காபூல் தற்கொலைத் தாக்குதலில் 14பேர் பலி..

wpengine

‘இஸ்ரேல் தலைநகராக ஜெருசலமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும் – ஜோர்டன் எச்சரிக்கை…

wpengine