உள்நாட்டு செய்திகள்

ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு



(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி ஒன்று அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள கலப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிற்கு பொறுப்பாக அமைச்சர் தயா கமகே நியமனம்…

wpengine

சுமார் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine