உள்நாட்டு செய்திகள்

ஷிரந்தி நிதி மோசடிப் பிரிவில்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய சவிய வேலைத்திட்டத்தின் மோசடி தொடர்பில் இன்று நிதி மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தங்கல்லையில் எதிர்ப்பார்ப்பாட்டமொன்றும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுமி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – தென் மாகாண சபை உறுப்பினர் கைது…

wpengine

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை அட்டவணையில் மாற்றம்…

wpengine

தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine