உள்நாட்டு செய்திகள்

ஷிரந்திக்கு நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் அழைப்பாணை



முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் 25ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ஸவால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வீடு ஒன்று தொடர்பாகவே ஷிராந்தியிடம் விசாரணைகள் செய்யவிருப்பதாக நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 89 ஓட்டங்களால் வெற்றி

wpengine

சைட்டம் தடையினை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கோரி தொழிற்சங்கங்கள் பல போராட்டத்தில்..

wpengine