Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஷாபியின் அடிப்படை உரிமை மனுவை நிராகரிக்குமாறு உத்தரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை மற்றும் பணமோசடி செய்தமை சட்டவிரோதமானது எனக் கூறி ஷாபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்பான்மையினருடன் ஐக்கியத்துடன் வாழ கடும்போக்கர்கள் தடைபோடுகின்றனர் – அமைச்சர் றிஷாட்

wpengine

டிகிரி யானை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்திருந்த மனு, ஒத்திவைப்பு..

wpengine