உள்நாட்டு செய்திகள்

ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி வழக்கினை மீள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள குருணாகல் பிரதான நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தினை நவீன மயப்படுத்தத் திட்டம்

wpengine

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine

இன்று கொழும்பில் பெய்துவரும் அடைமழையினால் வெள்ளத்தில் மூழ்கியது ஆர்மர் வீதிப் பகுதி..!

wpengine