Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஷானி மற்றும் விஜேதாச ஆணைக்குழு முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னாள் பிரதிநிதிகள் முன்னிலையாகி வருகின்றனர்.

அதன்படி, இன்றைய தினம் (17) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் தடை…

wpengine

அமைச்சர் கபீர் ஹசீம் பதவி விலகுகிறார்..

wpengine

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு விஷேட புகையிரத சேவை…

wpengine