உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று பேரும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவர் நிலந்த ஜெயவர்தனவுக்கு பதவியுயர்வு…

wpengine

உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]

wpengine

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்சாரம் தடை…

wpengine