உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 பேர் எதிர்வரும் அக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சிகளை முன்வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மின்சார சபை பாரியளவு நட்டத்தில்.. – ஊழல் எதிர்ப்பு முன்னணி

wpengine

வாழ்க்கைச் செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது – சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்..!

wpengine

எனக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த வித முரண்பாடுகளும் கிடையாது W.M.எஹியான் Bபாய்

wpengine