உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று(22) அழைக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக ஷானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

இம்மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கான ரூ.2000 சம்பள உயர்வு

wpengine

தபால் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்…

wpengine

பருப்பு – டின் மீன் : அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்

wpengine