உள்நாட்டு செய்திகள்

ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

wpengine

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியில் – அகில

wpengine

பாலியல் முறைப்பாடு – 3 பொலிசார் பணி இடைநிறுத்தம்

wpengine