உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஷானகவின் சாதனையினை தன்வசப்படுத்தினார் முஹம்மத் இர்பான்..


இருபதுக்கு – 20 முதல் வரிசை போட்டி வரலாற்றில் பந்து வீச்சாளர்களில் சிறந்த ஓவருக்கான புதிய சாதனையில் பாகிஸ்தான் அணியின் முஹம்மத் இர்பான் இனது பெயர் பதிவாகியுள்ளது. அது கரீபியன் லீக் போட்டித் தொடரிலேயாகும்.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்க அணியின் க்றிஸ் மொரிஸ் மற்றும் இலங்கை அணி சார்பில் ஷானக வெலகெதர ஆகியோர் சாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

றகர் வீரர் வஸீம் கொலையின் சந்தேகநபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

wpengine

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?

wpengine

ஐ.ஸ். அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தது – பிரதமர்..

wpengine