உள்நாட்டு செய்திகள்

ஷாங்கிரிலா தற்கொலை குண்டுத் தாக்குததாரியின் தொழிற்சாலை ஊழியர்கள் 09 பேருக்கு பிணை…



(FASTNEWS|COLOMBO) – கொழும்பு ஷாங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய கொப்பர் தொழிற்சாலையில் பணி புரிந்த நிலையில் சந்தேகத்தில் கைதான 10 பேரில் 09 பேருக்கு பிணை வழங்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இன்று(06) அனுமதியளித்துள்ளார்.

அதன்படி, குறித்த சந்தேகநபர்களை தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கவும், வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

wpengine

இறுதிக் கையொப்பமிடின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ “தனிப்பட்ட பயணமாக” நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

News Editor