உள்நாட்டு செய்திகள்

ஷம்மி உட்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சம்மி குமாரரத்ன உள்ளிட்ட ஏழு பேருக்கு சட்டமா அதிபர் ஹோமாகம மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் தன்னை வாழவிடுமாறு யசாரா கோரிக்கை

wpengine

சேனா படைப்புழு தாக்கம் – 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி…

wpengine

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்க தீர்மானம்…

wpengine