உள்நாட்டு செய்திகள்

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது



ஷசிக்கு நாளை அழைப்பாணை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே ஆஜராகுமாறு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணியினர் சாதித்த ஒருநாள் கிரிக்கெட் சாதனையினை தென்னாபிரிக்கா சமன் செய்தது..

wpengine

தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியானது

wpengine

எதிர்ப்புப் பேரணியால் வாகன நெரிசல்…

wpengine