கேளிக்கை

ஷங்கர் இயக்கத்தில் பாலிவூட் பிரபலம்…


கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கும் ஷங்கர், இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக ஹிருத்திக் ரோ‌ஷனை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளது.

‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து, ஒரு சயின்ஸ்பிக்‌‌ஷன் கதை ஒன்றை இயக்க திட்டம் வைத்திருப்பதாக இயக்குநர் ‌ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த கதையில் ஹிருத்திக் ரோ‌ஷன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன.

Related posts

விஜய் ரசிகர் : மன அழுத்தத்தால் தற்கொலை

wpengine

விஜய்யை பார்த்து பயப்படும் அமலாபால்….

wpengine

2 பேர் மீது எனக்கும் காதல் வந்தது – காஜல் அகர்வால்…

wpengine