உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு



(FASTNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இனால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று…

wpengine

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine

ரெட்டாவின் கணக்குக்கு வந்த 50 இலட்சம்: விசாரணைகளை ஆரம்பித்தது சிசிடி!

wpengine