உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் ​இன்று(07) ஆரம்பம்…



(FASTNEWS-COLOMBO) பகிடிவதை காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் ​இன்று(07) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக்கத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வறட்சியான காலநிலை தொடருமானால் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

wpengine

வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர் இடையிலான சந்திப்பு இன்று..

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine