உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும் – அமைச்சர் லக்ஷ்மன்…



நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கப் போவதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ள கருத்தை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்.

 

Rishma

Related posts

புதிய அரசியலமைப்பு குறித்த மகாநாயக்க தேரர்களது முடிவு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.. – TNA..

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்களிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு..

wpengine

பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு..!

wpengine