உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையே இன்று சந்திப்பு…



ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று(03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோரவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியுடன் நேற்று(03) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவை எடுத்துள்ளதாகவும் குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

போட்டியை பார்க்க ரசிகர்கள் வராமைக்கான காரணம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாலே – வனிந்து..!

wpengine

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய செயலி (app)…

wpengine

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

wpengine