உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சிக்குக்கு இரு புதிய அமைப்பாளர்கள் நியமனம்.



உடுதும்பர பகுதிக்கான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக பிரதி அமைச்சர் அனுருத்த ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அக்கட்சியின் யடிநுவர பகுதி அமைப்பாளராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கல்வி நடவடிக்கைகளுக்கு விசேட வேலைத்திட்டம்

wpengine

‘ஒன்லைன்’ கற்கை பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

wpengine

முதல் தோல்வி குறைத்து வெட்கப்படுகிறோம் – சந்திமால்…

wpengine