உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு…


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை(13) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக கட்சி செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 341 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் கட்சி செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சனா இணை பின்தள்ளி சங்கா சாதனைப் புத்தகத்தின் பக்கங்களை மீண்டும் புதுப்பித்தார்..

wpengine

சுதந்திர தினத்திற்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..

wpengine

மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்த அதிபருக்கு இடமாற்றம் – கல்வி அமைச்சர்..!

wpengine