உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜினாமா…



ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த ஒப்பந்தக்காலம் நிறைவாவதற்கு முன்னதாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த கடிதத்தை அவர் நேற்று(07) ஒப்படைத்ததாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கின்றது.

Related posts

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

wpengine

சபுகஸ்கந்த : விற்கப்படாது

wpengine

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி றஹீம் 3.5 Kg தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது..!

wpengine