உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் உட்பட இருவர் பதவி இராஜினாமா..


ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

Azeem Kilabdeen

பகிடிவதையினை முறையிட புதிய ஒன்லைன் முறை

wpengine

சிறைக்கைதி ஒருவர் பலி

wpengine