Top Story 3உள்நாட்டு செய்திகள்

வௌ்ளை வேன் சம்பவம் – மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று(27) முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகா..!

wpengine

கேகாலை மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாவட்டமாக மேம்படுத்த திட்டம்…

wpengine

பதுளை நகரில் மீத்தேன் வாயு பரவக்கூடிய ஆபத்து – பொதுமக்களிடம் கோரிக்கை.

wpengine