உள்நாட்டு செய்திகள்வணிகம்

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (30) முதல் வௌ்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதிக்கு 03 மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களிடையே இன்று விசேட கூட்டம்…

wpengine

குருநாகல் நகர முதல்வர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

பஸ் கட்டணங்களை அதிகரிக்க யோசனை – கெமுணு விஜேரத்ன

wpengine