உள்நாட்டு செய்திகள்

வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படமாட்டாது – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு


வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வௌியான தகவலில் எவ்வித உண்மைகளும் இல்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வௌிவாரி பட்டப்படிப்புக்களின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 15 பல்கலைக்கழகங்களில் புதிய வௌிவாரி பட்டப்படிப்புக்களை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுப்பு

wpengine

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

wpengine

மேலும் 350 பேர் சிக்கினர்

wpengine