Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு திரும்புவதை எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையரகள், கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாம் வசிக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டினுள் வைரஸ் பரவலை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கராச்சிக்கான பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் விமான சேவை

wpengine

தெற்கு அரசியலில் பரபரப்பு – பசில் நாளை விசேட ஊடக சந்திப்பு

News Editor

கலர் லைட் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்..!

wpengine