உள்நாட்டு செய்திகள்

வௌிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் சிலர் இன்று (17) நாடு திரும்பியுள்ளனர்.

கத்தாரிலிருந்து 42 பேரும் ஓமானிலிருந்து 54 பேரும் மாலைதீவிலிருந்து நால்வரும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கொவிட்– 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

Related posts

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது…

wpengine

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கலந்துரையாடல் இன்று(18)…

wpengine