உள்நாட்டு செய்திகள்

வைரஸ் நோய் பரவும் அபாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மழையுடனான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வைரஸ் நோய் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பதுளை மருத்துவமனை நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு கைய்ச்சலும் பரவி வருவதாக பதுளை மாவட்ட மருத்துவமனை பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Related posts

கண்டி அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாண உடன்படிக்கை கைச்சாத்து…

wpengine

மஹிந்தவின் தேர்தல் பேருந்துக்கு 425 இலட்சம் செலவு

wpengine

ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine