உள்நாட்டு செய்திகள்

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு



(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சபீர் ரஹ்மான் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு விசாரணை..

wpengine

இலங்கையை வந்தடைந்தார் திருமதி உலக அழகி [PHOTOS]

wpengine

தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை

wpengine