Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைத்தியர் ஷாபி விசாரணை; புதிய குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வைத்தியர் ஷாபி தொடர்பிலான வாக்குமூலங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related posts

இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் ; தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?

wpengine

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு உத்தரவு..

wpengine

சர்வதேச விண்வெளியோடம் : பார்வையிட சந்தர்ப்பம்

wpengine