உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(15) தீர்மானம்



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் நியமிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளது சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தீர்மானம் எட்டப்படாதவிடத்து எச்சந்தர்ப்பத்திலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுப்பது தொடர்பில் இன்று(15) கூடி கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

விமான சேவை அதிகாரிகள் இன்று கோப் குழுவில் முன்னிலை

wpengine

சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு கிழக்கு ஆளுநரிடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

wpengine

பேராதனை பொறியியற் பீடம் இன்று(27) மீண்டும் திறக்கப்பட்டது…

wpengine