உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையில் சர்ச்சை..



வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்குவதற்காக சரியான ஒழுங்குமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும், சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இடமாற்றங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின் சில வைத்தியசாலைகள் மூடப்படுவதை கூட தவிர்க்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிப்பு..

wpengine

உயர்மட்டங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டாமல் உள்ளூர்க் கூட்டங்களுக்கு வந்து வீண் தர்க்கங்களில் ஈடுபடுவது உகந்ததா? மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கத்திடம் அமைச்சர் ரிஷாட் இடித்துரைப்பு!!

wpengine