உள்நாட்டு செய்திகள்

வைத்தியசாலைகளுக்கு பலத்த பாதுகாப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைப் பெற்றுவரும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்திருந்தார்.

தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நோயாளர் ஒருவர் நேற்று அதிகாலை தப்பிச்சென்ற நிலையில் குறித்த நபர் பாதுகாப்பான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்கள் தன்னிச்சையாக வெளியேறும் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts

ஞானசார தேரர் மீது மீண்டும் விசாரணை

wpengine

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை…

wpengine

தரகுப் பணத்திற்கான சிக்கல் நிறைவு – எரிபொருள் விநியோகம் வழமைக்கு..!

wpengine