Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க ஆயுதப்படையினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அனந்தி சசிதரனின் கழகம் இணைவு

wpengine

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்: இந்திக்க அனுருத்த

wpengine

“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..?” – சம்பந்தன் கேள்வி..!

wpengine