உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலை நிறுத்தப் போராட்டத்தில் தேசிய வைத்தியசாலை



கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பாராமெடிக்கல் மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய பேரரசர் இடையில் சந்திப்பு..

wpengine

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை சட்டத்தில் மாற்றம்..

wpengine

மீண்டும் பயணக் கட்டுப்பாடு?

wpengine