உள்நாட்டு செய்திகள்

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களில் வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 1989 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Related posts

கஞ்சா ஏற்றுமதியை சட்டபூர்வமாக்குவதற்கான பத்திரம் அடுத்த மாதம் அமைச்சரவைக்கு..!

wpengine

காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு

wpengine

தரனாகம குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு போக்குவரத்து மட்டு…

wpengine