உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்



வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேலையில்லாப் பட்டாதாரிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது, கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அண்மையில் வைத்து பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் செய்துள்ளனர்.

Related posts

ரிஷாட் விசாரிக்கப்படுகின்றாரா? : அவரை பார்வையிட்ட சட்டத்தரணி ருஷ்தி விளக்குகிறார்

wpengine

கடத்தப்பட்டதாக கூறப்படும் பண்டாரகம, வர்த்தகர் பலாங்கொட பகுதியில் கைது (Update)

wpengine

இந்தியா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் மங்கள

wpengine