உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு..



வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்து காவற்துறை தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி பயணிப்பதால், காலி முகத்திடல், லோட்டஸ் சுற்றுவட்டம் ஆகிய வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

#reeshma

Related posts

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையளர் நியமிப்பு…

wpengine

2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 505 [UPDATE]

wpengine