உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொச்சிக்கடை ஆலயத்திற்கு அருகில் மற்றுமொரு வெடிப்பு…



(FASTNEWS|COLOMBO) கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற சந்தர்ப்பத்தில் வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

சிறை கைதிகள் சிலர் தப்பிக்க முயற்சி – ஒருவர் பலி

wpengine

ஜனாதிபதி தேர்தல் – 1618 முறைப்பாடுகள் பதிவு

wpengine

வயிறு கலங்க மைதானத்தை விட்டு வெளியேறிய ஆஸி வீரர்…

wpengine