உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய முறையில் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்ப்படும் வலுவான வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராட்டி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று(20) இரவு சில ரயில் சேவைகள் ரத்து

wpengine

நாட்டின் எதிர்கால ஜனாதிபதி என்றுகூறி, சம்மாந்துறையில் சஜித் கூறிய வாக்குறுதிகள்..!

wpengine

GMOA முன் அறிவிப்பு இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகிறது..

wpengine