Top Story 1உள்நாட்டு செய்திகள்

வேட்பாளராக சஜித்தை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிக்கிறேன் – ரணில் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே குறித்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வேட்பாளராக சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிப்பதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது அறிவித்திருந்தார்.

Related posts

எந்தவொரு குழுவின் நிபந்தனைக்கும் அடிப்பணியேன்

wpengine

மருந்தக உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்…

wpengine