உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதை



(FASTNEWS|COLOMBO) இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

பயிற்சியின் இடையே குசல் ஜனித் பெரேரா தடுத்தாடிய பந்து, அவரின் வலது கையின் விரலில் பட்டு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

wpengine

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பங்காளதேஷ் விஜயம்..

wpengine

சுமார் 50 இற்கும் மேற்பட்ட புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்கு… – தேர்தல் ஆணையகம்…

wpengine