உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்பக இராஜினாமா..



இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்பக ராமநாயக்க விலகியுள்ளார்.

இந்நிலையில் , குறித்த பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி , இந்திய அணியுடனான போட்டித் தொடரில் இலங்கை அணிக்கான வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)

Related posts

மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு..!

wpengine

மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழு கலைப்பு…

wpengine

மருதானையில் இருந்து நுகேகொட வரையான பகுதிக்கு தூண்கள் மீது பயணிக்கும் ரயில் சேவை

wpengine