உள்நாட்டு செய்திகள்

வெள்ளியன்று ஜனாதிபதி டில்லி விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான குறித்த பயணக் குழுவில் 8 பேர் இடம்பெறவுள்ளனர்.

Related posts

தனி சிகரெட் விற்பனை குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து…

wpengine

பாதுகாப்பு செயலாளர் விரைவில் பதவி நீக்கம்..

wpengine

டெங்கு நோய் பரவுக்கூடும் 

wpengine