உள்நாட்டு செய்திகள்

வெள்ளியன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை மறுதினம் வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பிறிதொரு விடுமுறை தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த கொழும்பு துறைமுகம் மக்கள் பாவனைக்கு…

wpengine

தென்னாப்பிரிக்கா சுற்றுலா தொடரில் மேத்யூஸ் மற்றும் சந்திமால்..

wpengine

இன்றைய வானிலை

Azeem Kilabdeen