உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை முறுகலில் மூன்று பொலிசார் காயம்



(FASTNEWS | COLOMBO) – வெள்ளவத்தை பகுதியில் நேற்று(04) இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையில் பஸ் பற்றாக்குறை…

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

wpengine

மேலும் 344 பேர் குணமடைவு

wpengine